அதிகாலையில் நல்ல கனவு வந்தால் அப்படியே விழித்திருந்தால் நல்லதா?
ADDED :2793 days ago
கனவால் எதையும் சாதிக்க முடியாது. முயற்சியில் ஈடுபடுவது அவசியம். கனவு காணுங்கள். அது நனவாக அயராது பாடுபட்டால் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.