உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் முதல் படை வீடு

முருகனின் முதல் படை வீடு

திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் வீடு.  மற்ற படை வீடுகளில் நின்ற நிலையில் அருளும் முருகன் இங்கு தெய்வானையுடன் மணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கிறது. சூரனை வதம் செய்த முருகனுக்கு வெற்றிப்பரிசு அளிக்கும் விதத்தில் தேவேந்திரன் தன் மகள் தெய்வானையை மணம் முடித்து வைத்தார். இவ்விழா பங்குனி மாத சுவாதியன்று விமரிசையாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !