உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

உடுமலையில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

உடுமலை: உடுமலை, ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடந்தது. இதே போல், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர், ஏரிப்பாளையம் சித்தாண்டீசுவரர், சோமவாரப்பட்டி அமரபுயங்கரீஸ்வரர், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர், கொழுமம் காசி விஸ்வநாதர், தாண்டேஸ்வரர் உட்பட சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !