உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108,1008 என்ற எண்ணிக்கைக்கும் ஆன்மிகத்துக்கும் என்ன தொடர்பு?

108,1008 என்ற எண்ணிக்கைக்கும் ஆன்மிகத்துக்கும் என்ன தொடர்பு?

தெய்வங்களுக்குரிய  நாமாவளி எட்டு என்ற எண்ணிக்கையிலும், அர்ச்சனை, கலசாபிஷேகம், சங்காபிஷேகத்தை நூறு, ஆயிரம்  என்ற எண்ணிக்கையிலும் செய்தால் சிறப்பான பலன் உண்டாகும். இதன் அடிப்படையில் 108, 1008 என்ற எண்ணிக்கை உயர்வாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !