உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் முன் ஸ்ரீசக்ரம்

முருகன் முன் ஸ்ரீசக்ரம்

அம்பாள் கோயில்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை  செய்யப்பட்டிருப்பது போல காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகிலுள்ள பெரும்பேர்கண்டிகை  சுப்பிரமணிய சுவாமி கோயில்கருவறையின் முன்புறம் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.  இத்தலத்து முருகன் தெற்கு  நோக்கி, வள்ளி தெய்வானையுடன்  காட்சி தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !