உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் ஜெயந்தி

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் ஜெயந்தி

தேனி: தேனி அல்லிநகரம் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் , பூஜைகள் செய்யப்பட்டன.  விழா ஏற்பாடுகளை ஆர்ய வைசிய மகாஜன சங்கம், வாசவி கிளப், வாசவி வனிதா கிளப் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !