உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பத்திரகாளி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

முதுகுளத்துார், முதுகுளத்துார் பத்திரகாளிஅம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நாடார் உறவின் முறைத் தலைவர் சிவக்குமார் தலைமையிலும், செயலாளர் பெருமாள்,பொருளாளர் அசோகன்,துணைத் தலைவர் வயணப்பெருமாள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு பால்,மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !