உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் உற்சவம் கோலாகலம்

ஆஞ்சநேயர் உற்சவம் கோலாகலம்

பெத்தநாயக்கன்பாளையம்: ராமநவமியை முன்னிட்டு, ஏத்தாப்பூர், ராமர் பஜனை மடத்தில், ஆஞ்சநேயர் உற்சவம், நேற்று நடந்தது. அதையொட்டி, உற்சவமூர்த்திகள் ராமர், சீதை, ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து நடந்த பஜனை, அன்னதானத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !