உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் சீதா திருக்கல்யாணம்

ராமர் சீதா திருக்கல்யாணம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அக்ரஹாரத்தில், ராமர் சீதா கல்யாண விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அக்ரஹாரத்தில் கடந்த, 30 ஆண்டுகளாக, ராமர் சீதா திருக்கல்யாண விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருக்கல்யாண விழா, கடந்த, 3ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், நேற்று முன்தினம் ராமர் சீதா திருக்கல்யாணம் நடந்தது. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !