உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வரளிப்பூவைத் தெய்வங்களுக்கும் சூட்டலாமா?

செவ்வரளிப்பூவைத் தெய்வங்களுக்கும் சூட்டலாமா?

விநாயகர், முருகன், துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு சிவந்தமலரான செவ்வரளி மிகவும் உகந்ததாகும்.நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாயை அரளியால் பூஜிப்பது நன்மை தரும். மற்ற தெய்வங்களுக்குஅரளிப்பூ கூடாது என சாஸ்திரம் நிர்ணயிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !