பிரதோஷ பூஜையில் நந்திக்கு சந்தனக் காப்பிட்டு நாணயங்களை ஒட்டுவது ஏன்?
ADDED :2744 days ago
பிரதோஷத்தில் சந்தனக்காப்பு விசேஷமானது. தீபாராதனை செய்யும் முன், சுவர்ண புஷ்பமாக (பொன் மலராக) கருதி நாணயங்களை நந்தி மீது சாத்துகின்றனர்.