வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சிறப்பு பூஜை
ADDED :2717 days ago
தேனி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்துவருகிறது. தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். மேற்குரதவீதியில் தேர் வடம்பிடித்தல், சிறப்பு அர்ச்சனை, அபிேஷகம் மற்றும் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை வீரபாண்டி போலீசார், பேரூராட்சி அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர்கள், வி.ஏ.ஓ.,க்கள் செய்திருந்தனர். இவர்களுக்கு மண்டப்படிதாரர்களுக்கான மரியாதை செய்யப்பட்டது.