உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்

திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்

திருப்புத்துார்:திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் வசந்தப் பெருவிழா மே5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு  நேற்று தெப்ப உற்சவம் சிறப்பாக நடந்தது. விழாவில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !