அஷ்ட மாகாளிகள்!
ADDED :2699 days ago
உடையாளூர் செல்வமாகாளி, திருவக்கரை வக்ரகாளி, சிதம்பரம் தில்லைக்காளி, திருவெண்காடு பத்ரகாளி, நல்லூர் உக்ரகாளி, உறையூர் வெக்காளி, சிறுவாச்சூர் மதுரகாளி, அம்பகரத்தூர் பத்ரகாளி ஆகியோர் அஷ்ட மாகாளிகள்.