சபரிமலையில் நாளை!
ADDED :5051 days ago
சபரிமலையில் மகரவிளக்குபூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -
காலை
4.00: நடைதிறப்பு
4.05: நிர்மால்ய தரிசனம்
4.15: கணபதி ஹோமம்
4.05-7.00 : நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00-12.00: நெய் அபிஷேகம்
பகல்
12.30: உச்ச பூஜை
1.00: நடை அடைப்பு
மாலை
5.00: நடை திறப்பு
6.30: திருவாபரணம் அணிவித்து தீபாராதனை, மகர விளக்கு காட்சி
இரவு
11.00: அத்தாழ பூஜை
11.35: ஹரிவராசனம்
11.45: நடை அடைப்பு.