உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேற்கு நோக்கிய கோயில்களுக்கு சக்தி அதிகமாமே...

மேற்கு நோக்கிய கோயில்களுக்கு சக்தி அதிகமாமே...

பெரும்பாலான கோயில்கள் கிழக்கு நோக்கியே இருக்கும். சில கோயில் மட்டும் மேற்கு நோக்கியிருக்கும். குறைவாக இருப்பதற்கு கொஞ்சம் மவுசு இருக்கத் தானே செய்யும். ஆனால் கிழக்கு, மேற்கு என்று திசையில் பாகுபாடு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !