உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வி தெய்வங்கள்

கல்வி தெய்வங்கள்

ஹயக்ரீவரும், சரஸ்வதியும் கல்வி தரும் தெய்வங்கள். இருவரும் மதுரை  அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில்  காட்சி தருகின்றனர். இந்த கல்வி தேவதைகளை வணங்கினால் கல்விவளர்ச்சி, ஞானம் உண்டாகும். ஒரே  தலத்தில் இருவரையும் தரிசிப்பது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !