அனுமன் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?
ADDED :2721 days ago
அனுமன் படத்தை தாராளமாக வீட்டில் வைத்து பூஜிக்கலாம். ஆண், பெண் என்றபேதமில்லாமல் யாரும் வழிபடலாம். பிரிந்து விட்ட சீதையை ராமனோடு சேர்த்துவைத்தவர் சொல்லின் செல்வன் அனுமன். அவரருளால் உங்கள் வாழ்வில் நிச்சயம் வசந்தம் தென்படும்.