செட்டியடை துாய வனத்து அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி விழா
ADDED :2805 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் செட்டியடை துாய வனத்து அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி விழா மே 10 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், நவநாள் திருப்பலியும் நடைபெற்று வந்தன. கடைசி நாளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் தேர்பவனி விழா நடைபெற்றது.