உற்சவ உபகரண விதி
ADDED :2736 days ago
விழாவுக்கான வாகனம் - ரங்கம், சிவிகை, விமானம், மரங்கள், சுற்றும், குதிரை, குடை, விசிறி முதலியன யாவும் முன்னதாகவே செப்பனிட்டு பாதுகாக்கப்பட வேண்டியவை என்கின்றன ஆகமங்கள்.