சுந்தரகாண்டம் வீட்டில் படிக்கலாமா?
ADDED :2717 days ago
சுந்தரகாண்டத்தை தாராளமாக படிக்கலாம். அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் அருளால் நினைத்த வரம் கிடைக்கும். உடனடி பலன் கருதி, ஒருவார காலத்திற்குள் சுந்தரகாண்டத்தைப் படித்து முடிப்பார்கள். இதற்கு சப்தாஹம் என்று பெயர்.