வீட்டில் சுவாமிக்கு தினமும் நைவேத்யம் செய்ய வேண்டுமா?
                              ADDED :2712 days ago 
                            
                          
                           நைவேத்யம் என்பதற்கு ""பக்தியுடன் சுவாமிக்கு அர்ப்பணிப்பது என்பது பொருள்.  தினமும் நாம் சாப்பிடுவது போல சுவாமிக்கும் நைவேத்யம் செய்வது கட்டாயம்.