உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமியன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஏன்?

பவுர்ணமியன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஏன்?

புண்ணிய காலங்களில் சிறந்தது பவுர்ணமி. இந்நாளில்  சிவனுக்கு செய்யும் அபிஷேகம்  குறித்து ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் கோயில்களில் அபிஷேகம் நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !