பிரதமை திதியில் சுபநிகழ்ச்சி செய்வதில்லையே ஏன்?
ADDED :2712 days ago
அமாவாசை, பிரதமை, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஏனெனில் இந்நாட்களில் நல்ல தேவதைகள் சக்தி குன்றியிருப்பர்.