உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் திருவோணம் நட்சத்திர பூஜை

வேணுகோபால சுவாமி கோவிலில் திருவோணம் நட்சத்திர பூஜை

சேலம், சின்னக்கடைவீதியிலுள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று திருவோணம் நட்சத்திர வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் , ஐஸ்வர்ய லட்சுமி சமேத சத்யநாராயண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !