திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் விழா
ADDED :2705 days ago
திருவாடானை:திருவாடானை அருகே குருந்தங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கோயில் முன் பெண்கள் பொங்கல்வைத்து வழிபட்டனர்.