உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாளி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

சிவகாளி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

முதுகுளத்துார்:முதுகுளத்துார் சங்கரபாண்டி ஊரணி வடகரையில் அமைந்துள்ள சிவகாளிஅம்மன் கோவில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு தீச்சட்டி ஊர்வலம் மற்றும் விளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து கோவில் பூஜாரி கிழவன் மற்றும் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !