உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மவுன விரதத்திற்கும், ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு ?

மவுன விரதத்திற்கும், ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு ?

விரதம் என்பதன் பொருள் ‘கடினம்’.  மவுனவிரதம் என்பது கடினமான பயிற்சியே. ‘நான் கடவுளுக்காக விரதம் இருக்கிறேன்’ என கடவுளை சிந்திப்பதே இதன் நோக்கம். ஆன்மிகப் பாதையில் ஒரு மனிதனை உயர்த்தும் சக்தி மவுன விரதத்திற்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !