உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை;தேவகோட்டை அருகே நாகமத்தி-வெட்டிவயல் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 8ல் யாகசாலை பூஜைகள் துவங்கின.ஜூன் 9ல்முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்துகடம் புறப்பாடாகி காலை 8:30 மணிக்கு மேல் 9:30 மணிக்கு புனித நீரால்கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !