உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஏகாதசி பூஜை

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஏகாதசி பூஜை

சின்னாளபட்டி:சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன், வெண்ணைய் காப்பு, துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந் தது.* அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி நவாப்பட்டி ரோடு கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், மூலவருக்கு விசஷே அலங்காரத்துடன், அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !