கோயிலில் தீபம் ஏற்றினால் எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்?
ADDED :2708 days ago
வீட்டில் தீபமேற்றுவது போலவே தான் கோயிலுக்கும். கிழக்கு, வடக்கு, மேற்கு திசை நோக்கி தீபமேற்றலாம். தெற்கு மட்டும் ஆகாது.