உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யாகத்தில் இட்ட நாணயங்களை சேகரிப்பதன் நோக்கம் என்ன?

யாகத்தில் இட்ட நாணயங்களை சேகரிப்பதன் நோக்கம் என்ன?

மந்திரங்கள் ஜபித்து நடத்தப்படும் யாகத்தில் இடும் நாணயங்களுக்கு தெய்வ சக்தி கூடியிருக்கும். இதனை பூஜையறையில் வைத்தால் வறுமை, கடன் தீரும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !