இன்றைய சிறப்பு!
ADDED :5008 days ago
தை 7 (ஜன. 21): மாத சிவராத்திரி, திருவாவடுதுறை ஆத்மநாதர் கோயிலில் ரதசப்தமி உற்சவம் ஆரம்பம், சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.