உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜகநாதர் கோவிலுக்கு சபர்மதி ஆற்றில் இருந்து புனித நீர்

ஜகநாதர் கோவிலுக்கு சபர்மதி ஆற்றில் இருந்து புனித நீர்

குஜராத்: குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள பிரசித்தி பெற்ற, ஜகநாதர் கோவிலில், விரைவில் ரத யாத்திரை நடக்கவுள்ளது. இதையொட்டி, அபிஷேகத்திற்காக, சபர்மதி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள், நேற்று, புனித நீர் எடுத்துச்சென்றனர். ஜகநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !