உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கை அம்மன் கோயில் விழா

துர்க்கை அம்மன் கோயில் விழா

வாடிப்பட்டி, வாடிப்பட்டி நீரேத்தான் துர்க்கை அம்மன் கோயில் விழா மூன்று நாட்களுக்கு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !