செல்வ மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு
ADDED :2653 days ago
தலைவாசல்: தலைவாசல், சிறுவாச்சூரில் செல்வ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆனி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம், ஐய்யனார், ஊமை கருப்பையா ஆகிய சுவாமிகளுக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. மாலை, செல்வ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக வந்து அருள் பாலித்தார்.