பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
ADDED :2697 days ago
மாதவிடாய் காலத்தில் அணியக் கூடாது. திருநீறு, குங்குமம், ருத்ராட்சம் அணிந்து மந்திர ஜபம் செய்தால் மங்களகரமான வாழ்வு அமையும்.