உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் குளத்தில் இரவில் நீராட கூடாதா?

கோயில் குளத்தில் இரவில் நீராட கூடாதா?

கிரகண காலத்தில் மட்டும் இரவில் நீராடலாம்.  சோப்பு போட்டுக் குளிப்பது, துணி துவைப்பதை தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !