பராமரிப்பின்றி இடிந்த கோயிலில் வழிபாடு செய்வது பாவமா?
ADDED :2697 days ago
இடிந்த கோயிலைத் தூய்மை செய்து வழிபட கோடி மடங்கு புண்ணியம் சேரும். கோயிலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பராமரிப்பு பணியை தவிர்த்தால் அவர்களை பாவம் சேரும்.