பாயிரம் (விநாயகர் காப்பு)
ADDED :2732 days ago
சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதி செயச்
சுத்தி யானைதன் செய்ய பொற் பாதமே
- பரஞ்சோதி முனிவர்
பொருள் : சக்தியாகவும் சிவமாகவும் ஓப்பற்ற பர முத்திப் பேறாகவும் ஊள்ள முழு முதற் கடவுளைத் துதி செய்யத் தேவையான சிறந்த சொற்களையும் நல்ல பொருளையும் நமக்கு விநாயகப் பெருமானின் பொற்பாதங்களே நல்குவன.