திண்டுக்கல் மலையடி சீனிவாசப்பெருமாள் கோயில் ஆனி திருவிழா
ADDED :2643 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடி சீனிவாசப்பெருமாள் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சேஷ வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.