உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபஹோரை என்றால் என்ன, அதில் என்ன செய்ய வேண்டும்?

சுபஹோரை என்றால் என்ன, அதில் என்ன செய்ய வேண்டும்?

சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு என்னும் வரிசையில் ஒவ்வொரு கிரகமும் ஒரு மணி நேரம் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு ‘ஹோரை’ என்று பெயர். உதாரணமாக ஞாயிறன்று காலை 6:00 – 7:00 வரை சூரிய ஹோரை. தொடர்ந்து மற்ற கிரகங்களின் ஆதிக்கம் தொடரும். இதில் சுக்கிரன், புதன், குரு ஆகிய ஹோரைகளில்  சுபநிகழ்ச்சி நடத்துவது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !