பூஜையில் சங்கு பயன்படுத்துவது எப்படி?
ADDED :2688 days ago
அபிஷேகத்திற்கு சங்கை பயன்படுத்துவது விசேஷம். எந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும், அவருக்குரிய மந்திரம் சொல்லி சங்கில் தண்ணீர், பால் அபிஷேகம் செய்யலாம். தங்கம், வெள்ளி, நவரத்னங்களை சங்கில் வைத்து வெள்ளிக்கிழமையில் லட்சுமியை வழிபட்ட பின் சங்கை பணப்பெட்டியில் வைத்தால் சுபிட்சம் உண்டாகும்.