உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கு தலையெழுத்து நன்றாக இருக்குமா?

அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கு தலையெழுத்து நன்றாக இருக்குமா?

அறுவை சிகிச்சை மூலம் தான் பிறக்க வேண்டும் என தலையெழுத்து இருப்பதால் தானே நிகழ்கிறது! நம்பிக்கையுடன் வழிபாட்டில் ஈடுபடுங்கள். இறையருளால் நலமாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !