காலையில் வாசல் கதவைத் திறக்கும் போது என்ன ஸ்லோகம் சொல்லலாம்?
ADDED :2680 days ago
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் கடவுளின் திருநாமங் களைச் சொல்லியபடி திறக்க வேண்டும். முன்னதாக,கொல்லைப் புறத்தை திறந்த பின் வாசல் கதவைத் திறக்க வேண்டும்.