/
கோயில்கள் செய்திகள் / ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறந்தாலும் அதிர்ஷ்டம் ஒன்றுபோல இருப்பதில்லையே ஏன்?
ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறந்தாலும் அதிர்ஷ்டம் ஒன்றுபோல இருப்பதில்லையே ஏன்?
ADDED :2681 days ago
நேரமும், கிரக அமைப்பும் ஒன்றாகவே இருந்தாலும், குழந்தை பிறக்கும் இடத்தைப் பொறுத்து லக்னம் மாற வாய்ப்புண்டு. லக்னமே வாழ்வில் ஒருவருக்குரிய யோக திசையை நிர்ணயிக்கிறது.