நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் இரண்டில் சிறந்தது எது?
ADDED :2684 days ago
நல்லெண்ணெய் தீபம் நற்பலனையும், நெய் தீபம் எண்ணிய வரத்தையும் கொடுக்கும். ஆனால் சுத்தமான பசு நெய்யாக இருக்க வேண்டும். கலப்பட நெய்யை விட, நல்லெண்ணெய் நல்லது.