உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுர கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன்?

கோபுர கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன்?

வரகை கலசத்தில் நிரப்புவர். அது தாமிரம், தங்கத்துடன் சேரும் போது  தெய்வீக சக்தியை ஈர்க்கும் தன்மை பெறுகிறது. மின்னல், இடி போன்றவற்றால் ஊருக்கு தீங்கு நேராமல் பாதுகாக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !