வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா குருபூஜை விழா
ADDED :2667 days ago
வேப்பூர்: வேப்பூர் சாய் அப்பல்லோ கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, முதல்வர் சுமதிரமேஷ் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் ஜெய்கணேஷ், ராஜாராம் முன்னிலை வகித்தனர். மதர் தெரசா பவுண்டேசன் நிறுவனர் ஜாகீன், டாக்டர் நசிரீன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், முதலாம் ஆண்டு வகுப்புகள் குத்து விளக்கு ஏற்றி துவங்கியதை தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.