உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசானிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

மாசானிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருவாடானை : திருவாடானை அருகே அரசூர் கிராமத்தில் உள்ள மாசானிஅம்மன்கோயிலில் திருவிளக்குபூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.சிறப்பு தீபாராதனை மற்றும் அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !